தலையில் புழு வெட்டு குணமாகி ஒரே வாரத்தில் முடி வளர எளிய வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு 10 கிராம் எலுமிச்சை விதை 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் எலுமிச்சை விதை ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் மட்டும் தேய்த்து 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் தலையில் முடி நன்கு வளரும்.இதனை வாரம் 3 முறை செய்ய வேண்டும்.மேலும் இது ஒரு எளிதான இயற்கை மருத்துவம் ஆகும். மிளகு எலுமிச்சை விதை Related posts:பயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்இரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம்மூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்