தொடர் விக்கல் நிற்க ஒரு எளிதான மருத்துவம் August 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஏலக்காய் சிறிதளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஏலக்காய் இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இதனுடன் இடித்த ஏலக்காய் பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும்.இந்த நீரை குடித்து வந்தால் விக்கல் நீங்கும்.மற்ற வழிமுறைகள் சிறிதளவு கடுகு எடுத்துக்கொண்டு அதனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நீங்கும். இதை போலவே சிறிதளவு தயிர் உடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் விக்கல் முழுமையாக நீங்கும். ஏலக்காய் தண்ணீர் Related posts:உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்சளியை தளர்த்தி இருமலை சரி செய்யும் வைத்தியம்தொண்டை புண் குணமாக உதவும் பூண்டின் மருத்துவம் பயன்கள்