கண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம் August 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பாதாம் பருப்பு 5 எண்ணிக்கை பால் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு 12 மணி நேரம் 50 மி.லி பாலில் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஊற வைத்த பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு சிறிதளவு பால் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பாதாம் பருப்பை இரவு தூங்குவதற்க்கு முன் கண்ணின் மேற்புறத்தில் பூசவும்.இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண்களை குளிர்ச்சி அடைய செய்யும்.தினந்தோறும் பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். பாதாம் பருப்பு Related posts:இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைஇரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம்