வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம் August 5, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சித்தரத்தை பொடி சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை பெரியவர்களுக்கான வழிமுறைமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சித்தரத்தை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேலைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.சிறியவர்களுக்கான வழிமுறை சித்தரத்தை பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். தேன் சித்தரத்தை பொடி Related posts:இனி பெண்களுக்கு தொப்பையை பற்றி கவலை வேண்டாம்!இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்