இரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள் July 31, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மஞ்சள் தூள் 10 கிராம் தூள் உப்பு 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் சமளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பசை தன்மை அடைகின்ற வரை கலக்கவும்.பிறகு இதை இரத்த கட்டு உள்ள இடத்தில் பூசி அதன் மீது ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் இரத்த கட்டு முற்றிலுமாக குணமாகும். தூள் உப்பு மஞ்சள் தூள் Related posts:மார்பகம் வீக்கம் மற்றும் வலியே குறைக்க உதவும் அமுக்கரா கிழங்கின் மருத்துவ பலன்கள்எவ்வித காய்ச்சலும் பூரண குணமடையபல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்மார்பக கட்டி சரி செய்ய