இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம் July 21, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் செந்தாமரை இதழ் 250 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு செந்தாமரை இதழ்களை மூன்று நாட்கள் நன்கு சூரிய ஒளியில் காயா வைத்துக்கொள்ளவும்.பிறகு காயா வைத்த இதழ்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர இதய நோய் வராமல் தடுக்க முடியும்.மேலும் இது பயனளிக்க கூடிய எளிதான மருத்துவம் ஆகும். செந்தாமரை இதழ் தேன் Related posts:நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்நிரந்தரமாக வாயு தொல்லை நீங்க ஒரு எளிதான மருத்துவம்மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்