இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும் July 21, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு துளசி இலை ஒரு கைப்புடி எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீரை சேர்த்து அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் 10 மி.லி தேன் மற்றும் நான்கு தேக்கரண்டி துளசி இலைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய நோய் வராமல் தடுக்க முடியும். தண்ணீர் தேன் துளசி இலை Related posts:பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைவறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்பு