அல்சரை குணப்படுத்தும் ஓர் அருமையான இயற்கை மருத்துவம். July 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தேங்காய் துருவல் 100 கிராம் கசகசா 5 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கசகசா நன்கு நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.இதன் பிறகு ஊற வைத்த கசகசா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து வரும் பாலை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலுடன் தேவையான அளவு பனைவெல்ல வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் தோன்றும் அல்சரை குணப்படுத்த முடியும். தேங்காய் பனை வெல்லம் கசகசா Related posts:முகச்சுருக்கம் நீங்க ஒரு எளிய இயற்கை மருத்துவம்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்சில நிமிடத்தில் காய்ச்சல்,மூக்கடைப்பு,தலைவலி குணமாக இயற்கை வைத்தியம்இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்