இதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம் July 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால் 150 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு 3 எண்ணிக்கை சுக்கு பொடி சிறிதளவு இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு சப்ஜா விதை 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் இடித்த மிளகு,மஞ்சள் தூள்,சுக்கு பொடி மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் சப்ஜா விதை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.இந்த பாலை காலையில் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம். மஞ்சள் தூள் சுக்கு பொடி மிளகு இலவங்கப்பட்டை பொடி சப்ஜா விதை Related posts:கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்