மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும். July 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு 100 கிராம் சீரகம் 100 கிராம் உளுந்து 100 கிராம் பெருங்காயம் பொடி சிறிதளவு வெண்டைக்காய் 4 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு,சீரகம் மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.அரைத்த பொருட்களுடன் சிறிதளவு பெருங்காயம் பொடி சேர்த்துக்கொள்ளவும்.இப்போது எல்லாம் பொடியையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு வெண்டைக்காய் நேராக இரண்டு துண்டாய் வெட்டவும்.மேலும் வெட்டிய வெண்டைக்காய் உடன் அரைத்த பொடிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குறையும். மிளகு சீரகம் உளுந்து பெருங்காயம் பொடி Related posts:மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்நீண்ட ஆயுள் பெற உதவும் மூக்கிரட்டை சாறின் மருத்துவம்வழுக்கை தலையில் முடி வளர ஒரு எளிதான இயற்கை மருத்துவம்