கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம் July 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஜாதிக்காய் 5 எண்ணிக்கை வேப்பம் எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி வேப்பம் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும். மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். இப்போது தைலமாக மாறிவிடும். பிறகு இந்த தைலத்தை கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி விடவும். மேலும் 1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும். தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும். ஜாதிக்காய் பொடி வேப்பம் எண்ணெய் Related posts:கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்