குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம் July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஓட்ஸ் 100 கிராம் தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு ஓட்ஸ் நன்கு பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்க வேண்டும்.பிறகு குழந்தையின் உடல் முழுவதும் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய முடியும்.(குறிப்பு : ஓட்ஸ் ஒத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மட்டும் இம்மருந்தை பயன்படுத்தவும்) ஓட்ஸ் தண்ணீர் Related posts:வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழிபொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்