தொப்பையை குறைக்க உதவும் ஓர் அற்புதமான ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை தேன் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை சாறு 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பூண்டை எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்கு இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது 100 மி.லி தண்ணீருடன் இடித்த பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான ஆரோக்கிய பானத்தை தினந்தோறும் காலையில் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பூண்டு தண்ணீர் எலுமிச்சை சாறு தேன் Related posts:நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வுதொண்டை புண்ணை எளிதாக ஆற்றும் வீட்டு வைத்தியம்பயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்