எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம் பூ 10 எண்ணிக்கை விளக்கு எண்ணெய் 10 மி.லி தேன் 10 மி.லி தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். மேலும் நீருடன் ஆவாரம் பூ மற்றும் விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தொடர்ந்து 3 நாட்கள் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம் கிடைக்கும். தண்ணீர் ஆவாரம் பூ தேன் விளக்கு எண்ணெய் Related posts:வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைகாய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்