குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக உதவும் இஞ்சி சாறு July 1, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் இஞ்சி சாறு 5 மி.லி எலுமிச்சை சாறு 5 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அதனை அரைத்து நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். அதன் பிறகு 5 மி.லி இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்து கலக்கவும்.இந்த சாற்றை குழந்தைகளுக்கு தினந்தோறும் இரண்டு வேளைகளில் கொடுத்து வந்தால் காய்ச்சல் நீங்கும். எலுமிச்சை சாறு தேன் இஞ்சி சாறு Related posts:சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்