காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம் July 1, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வேப்பம் பட்டை100 கிராம்சீரகம் தூள் 20 கிராம்பால்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி வேப்பம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் காய்ச்சல் அறவே நீங்கும். சீரகம் தூள் வேப்பம் பட்டை Related posts:இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடிவயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்கவாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை