உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை June 11, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி இலை பொடி 20 கிராம் வசம்பு பொடி 10 கிராம் மஞ்சள் பொடி 10 கிராம் கற்றாழை 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கற்றாழையை எடுத்து நீரில் நன்கு கழுவி அதன் தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள பச்சை வேண்டும்.மேலும் துளசி இலை பொடி,வசம்பு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர நன்கு கலந்து கொள்ளவும்.மேலும் இந்த பொடிகளுடன் கற்றாழை உட்பகுதியையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை வரும் அளவுக்கு நன்கு கலக்க வேண்டும்.இதன் பிறகு இந்த மூலிகை பொருட்களை இரவு நேரங்களில் உடலில் பச்சை நரம்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் பச்சை நரம்பு உடலில் இருந்து அறவே நீங்கும். மஞ்சள் தூள் துளசி இலை வசம்பு சோற்று கற்றாழை Related posts:கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்