பல் வலி பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம் June 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வேப்பிலை 2 இலைகள் கிராம்பு 3 எண்ணிக்கை உப்பு சிறிதளவு எலுமிச்சை சாறு 5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கிராம்பு மற்றும் வேப்பிலை எடுத்துக்கொண்டு அதை அம்மியில் இட்டு நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் உப்பு மற்றும் 5 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைக்க வேண்டும்.அரைத்த பொருட்களை பல் வலி உள்ள இடத்தில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.பிறகு 30 நிமிடம் கழித்து வெந்நீரில் வாயை சுத்தம் செய்து வந்தால் பல் வலி முற்றிலுமாக நீங்கும். கிராம்பு உப்பு வேப்பிலை Related posts:சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்ஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைஇரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்