தூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு June 8, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அமுக்ரா கிழங்கு பொடி100 கிராம்தண்ணீர்200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அமுக்ரா கிழங்கு பொடி சேர்த்துக்கொண்டு நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை இரவில் குடித்து ஒரு மணிநேர பிறகு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தண்ணீர் அமுக்கரா கிழங்குப் பொடி Related posts:உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்1 முதல் 5 வரை வயது உள்ள குழந்தைகளுக்கு சளி,இருமல் நீங்க ஓர் அற்புதமான கசாயம்உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்