முற்றிலுமாக உடலில் மரு நீங்க உதவும் பாட்டி வைத்தியம் June 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சின்ன வெங்காயம் 20 கிராம் அயோடின் உப்பு 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.நறுக்கிய துண்டை எடுத்து அரைக்க வேண்டும்.பிறகு நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் அயோடின் உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.பிறகு மென்மையான பஞ்சில் அந்த மருந்தை எடுத்து மரு உள்ள இடத்தில் தடவி அப்படியே 6 மணி நேரம் வைக்க வேண்டும்.பிறகு அந்த பஞ்சை அகற்ற வேண்டும்.இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் மருக்கள் தோன்றும் வாய்ப்புகள் இல்லை. சின்ன வெங்காயம் அயோடின் உப்பு Related posts:உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள்ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி