முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம் June 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp பால் 100 மி.லி கடலை மாவு 20 கிராம் Find Where To Buy These Items தேவையான பொருள் செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் பாலை நன்கு பாலாடையாக மாறும் வரை சூடுப்படுத்த வேண்டும்.பிறகு இந்த பாலாடையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான இந்த பாலாடை உடன் 20 கிராம் கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைத்து பிறகு முகம் கழுவி வந்தால் முகம் நன்றாக பொலிவு தன்மையை அடையும். கடலை மாவு Related posts:கற்பூரவல்லியின் அற்புத மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்சிறியாநங்கை மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள்வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறை