கண் பார்வையை சரி செய்ய October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முட்டைகோஸ்1 கப்இஞ்சி, பூண்டு விழுது1 டீஸ்பூன்மிளகு1 ஸ்பூன்சீரகம் 1 ஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும். Related posts:இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்படுக்கை புண்ணை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்இரத்த சோகையை குணப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்