ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ் October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முட்டைகோஸ்1 கப்இஞ்சி, பூண்டு விழுது1 டீஸ்பூன்மிளகு1 ஸ்பூன்சீரகம்1 டீஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!! Related posts:பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்மூட்டு வலிய சரி செய்ய மருந்துநுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்