செரிமானம் சரியாக உதவும் கம்பு October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கம்பு Click here செய்முறை கம்பை இரண்டு நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கருணையாக அரைத்து கொள்ளலாம்.புளித்த மோர் அல்லது சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தி கம்பு சோறு தயார் செய்யலாம் .முதலில் ஒரு கப் கம்பு குருணைக்கு 4 கப் வரை புளித்த மோர் சேர்த்து வேக வைக்கவும் .கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் .கெட்டியான பதத்தில் வரும் போது அடுப்பை நிறுத்தினால் சுவையான கம்பு சோறு தயார். Related posts:இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம்நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்நரம்பு தளர்ச்சி சரியாகமூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்