கண் பார்வையை சரி செய்ய October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முட்டைகோஸ் 1 கப்இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்மிளகு 1 ஸ்பூன்சீரகம்1 ஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும். Related posts:நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒரு ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறைமூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு