உடல் எடை குறைய கொய்யா சாலட் October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஓரளவு பழுத்த கொய்யா 3 எண்ணிக்கை (150 கிராம்)வாழைப்பழம்1ஓமத்தூள் 5 கிராம்ஏலக்காய் தூள்3 சிட்டிகைதிராட்சை பழச்சாறு 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.பின்னர் கொய்யாப் பழத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச்சிறந்த பலனைப் பெறலாம். Related posts:பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்