கருப்பை கோளாறுகள் நீங்க தினை ஊட்டச்சத்து மாவு October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தினை அரிசி¼ கிலோகருப்பு எள்100 கிராம்சுக்கு50 கிராம்ஏலக்காய்10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.மேற்சொன்ன அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து,சலித்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் மாவை ஒருடம்ளர் நீரில் கரைத்து, கஞ்சி செய்து சாப்பிட ரத்தக் குறைவினால் உண்டாகும் நோய்கள் விலகும்.பற்கள் உறுதியாகும். பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும்.உடல் வலிகளை நீங்கும். Related posts:இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம்எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழிமுடி நன்கு வளர