முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம் October 25, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முட்டை1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளவும். புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவிக் கொள்ளவும் . தடவிய பின்பு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். Related posts:வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்கஆஸ்த்மாவை சரி செய்யும் பிரண்டைவழுக்கை தலையில் முடி வளர ஒரு எளிதான இயற்கை மருத்துவம்பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்