பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம் October 25, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சின்ன வெங்காயம்10 எண்ணிக்கைதயிர்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும். Related posts:வயிற் பிரச்சனை சரியாகஉடல் எடை குறைய ஒரு எளிமையான இயற்கை வைத்தியம்உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்