வீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழி April 5, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சிகைக்காய் 1 கிலோ மருதாணி 100 கிராம் செம்பருத்தி பூ 100 கிராம் கரிசலாங்கண்ணி 100 கிராம் வெந்தயம் 100 கிராம் கறிவேப்பிலை 100 கிராம் பச்சைப் பயிறு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு இந்த பொருட்களை 5 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.உலர்ந்த பொருட்களை நன்கு பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பொடியை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து 5 நிமிடம் உலர விடவும்.பிறகு இதை தலைக்கு தேய்த்து, குளித்து வந்தால் நல்ல பலனைத் தரும்.இது முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.எனவே இதில் எவ்வித பக்க விளைவும் இல்லை. பச்சைப் பயிறு வெந்தயம் கரிசலாங்கண்ணி Related posts:சிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்க எளிய வழிசிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம்வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்