நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடை October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ1 கப்வரகு அரிசி1 கப்உளுந்து¼ கப்கடலைப்பருப்பு (அ) சோளம்¼ கப்வெங்காயம்3கடுகு¼ ஸ்பூன்கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவுபச்சை மிளகாய் 3உப்பு, நல்லெண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும்.பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அரைத்த மாவில் கொட்டவும்.நறுக்கிய வாழைப்பூ, உப்பு சேர்த்து அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.5 தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். Related posts:ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்துஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்முகம் வசீகரம் பெற உதவும் அற்புத பாரம்பரிய வைத்தியம்